Sunday, 12 May 2019

கோவிலில் பலி பீடம் ஏன், எதற்கு வைக்கப்பட்டுள்ளது தெரியுமா? அதன் மகிமை என்ன தெரியுமா?

ராஜகோபுரத்தை அடுத்துள்ளது பலிபீடம்.


அதன் அருகில் சென்று வீழ்ந்துவணங்கும்போது பக்தன் மனதில் எழும்எண்ணமே மிக முக்கியமானது. அங்குஅவனது கீழான எண்ணங்கள், இச்சைகள்அனைத்தும் வணங்கும்போது பலிபீடத்தில்பலி கொடுக்கப்படுகிறது. அப்படி பலியிட்டபின் தூய சிந்தனை, மேலானஎண்ணத்துடன் அவன் எழ வேண்டும்.அப்பொழுது மனிதத்தன்மை வாய்ந்தமனிதன் எழுந்திருக்கிறான் என்ற எண்ணம்வலுப்படும்.அந்த எண்ணத்தின் சக்தி,அவனைப் புதியபிறவி எடுக்க வைப்பதற்குச்சமமானது...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment