Sunday, 12 May 2019

எப்போதெல்லாம் நமக்கு தெய்வம் துணை நிற்கும் தெரியுமா?

இறைவனை அருள்பெற நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பார்ப்போம்


1. காகத்தை போல என்றும் ஒற்றுமையாகஇரு, சனீஸ்வரன் அருகில் வரமாட்டார்.

2. நாய் போல நன்றி விசுவாசத்துடன் இரு,பைரவர் உனக்கு செல்வத்தை அள்ளித்தருவார்.
3. ஆந்தையை போல தீமையிடம்பாதுகாப்பாக விழித்திரு, லட்சுமி வீட்டில்வாசம் செய்வாள்.
4. சிங்கத்தை போல வீரமாக தைரியத்துடன்இரு, பார்வதி உன் வீட்டில் வாசம் செய்வாள்.
5. அன்னப்பறவை நீரையும் பாலையும்பிரிப்பதை போல அறிவுள்ள நல்லமனிதர்களுடன் நட்புக் கொள், சரஸ்வதி உன்வீட்டில் வாசம் செய்வாள்.
6. எலி போல தொழிலில் ஊழல்செய்யாமலிரு, வினைகளை அழிக்கும்விநாயகர் உன் வீடு தேடி வருவார்.
7. மயிலை போல மகிழ்ச்சியில் எப்பொழுதும்தோகை விரித்தாடு, அழகன் முருகன் உன்வீட்டினில் அவதாரிப்பான்.
8. உன் மனம் உலக பிரச்னைகளை கடந்துவானத்தில் கருடனை போல பறக்கட்டும்,அப்பொழுது கண்ணன் வருவான்அகத்திற்கு.
9. தீமை எல்லாவற்றிக்கும் அஞ்சாதகாளையாய் எதிர்த்து நில், உலகை படைத்தஜோதியான தந்தை ஈசனே வருவார் உன்வாழ்வினில் என்றும் துணை நிற்பதற்கு...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment