கோவிலுக்கு சென்றால் நாம் பிரகாரத்தை சுற்றி வருவது வழக்கம்.
கோயிலில் வழிபடுவோர் மூன்று முறைஅல்லது ஐந்து முறை பிரகாரங்களை வலம்வர வேண்டும். மூவகை உடம்பையும், ஐந்துவித கோசங்களையும் கடந்து இறைவனைவணங்கு என்பதை இது நினைவூட்டும்.
கோயில் பிராகாரங்களைக் காலையில்வலம் வந்தால் நோய் நீங்கும். பகலில் வலம்வந்தால் விருப்பமளிக்கும். மாலையில் வலம்வந்தால் எல்லாப் பாவங்களும் போகும்.அர்த்தசாமத்தில் வலம் வந்தால் மோட்சம்கிட்டும்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment