Monday, 13 May 2019

அமாவாசை மற்றும் திதி தினங்களில் மட்டும் மறந்தும் கூட வீட்டில் இதனை செய்யக்கூடாது.!!

பொதுவாக திதி தினங்களில், பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடித்த பிறகே வீட்டு வாசலில் கோலம் போடுவார்கள்.


காரணம் கோலம் என்பது தெய்வீகசக்திகளை வீட்டினுள் வரவழைக்கும் மந்திரக் கோடுகள்.  வீட்டு வாசலில் கோலமிடுவதால்முன்னோர்களின் ஆத்மா இந்த மந்திரக்கோடுகளைத் தாண்டி வீட்டினுள் வராது. ஆகவே பித்ரு காரியங்களுக்கு உரிய இந்தநாளில் வீட்டு வாசலில் கோலம் போடுவதைதவிர்க்க வேண்டும்.

முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்துமுடிக்கும் வரை பூஜை போன்ற தெய்வீகசம்மந்தமான எந்த காரியங்களையும் வீட்டில்செய்யக் கூடாது. மாமிசம் போன்ற கடினஉணவுகள் உண்பதை தவிர்ப்பது நல்லது. காரணம், விஞ்ஞான ரீதியாக அமாவாசை அன்று சூரியனும் சந்திரனும்ஒன்றிணைவதால் புவி மண்டலத்தில்உண்டாகும் ஒருவித அதிர்வலைகளால்மனித உடலில் செரிமான சக்தி குறைகிறது.

செரிமான சக்தி குறைவதால் உடலில்பலவித பிரச்சனைகள் உருவாகும் என்பதால்அசைவ உணவை அன்று தவிர்க்கவேண்டும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment