ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோ ரமே சஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே
இந்த ஸ்லோகத்தைப் படித்தால் விஷ்ணுசஹஸ்ரநாமத்தை முழுவதும் படித்த பலன்உண்டு என்ற விடயம் அனைவரும்அறிவோம்.
இதைப் போல் சிவஸஹஸ்ரநாமத்திற்கும்ஒரு எளிய வழியுண்டு என்று நம்மில்எத்தனை பேர் அறிவோம்???
சிவபெருமானால் உபதேசிக்கபட்ட இந்நஅதியத்புதமான எட்டு நாமாக்களைசொல்வதால் 1008 திருநாமங்களை சொன்னபலன் கிட்டும்.
அது என்ன எட்டு நாமாக்கள்????
"ஷிவோ மஹேஷ்வரஸ்சைவ ருத்ரோவிஷ்ணு: பிதாமஹ:|
ஸம்ஸாரவைத்ய: ஸர்வஜ்ஞ: பரமாத்மாஸதாஷிவ:||"
பொருள்:
ஷிவோ: அனைத்து வித மங்களங்களையும்அளிப்பவன்
மகேஷ்வர: முடிவில்லா மஹா அண்டத்தைஉடையவன்
ருத்ர: ருத்ரன் (சிவபெருமானின்வடிவங்களிள் ஒன்று)
விஷ்ணு: எங்கும் நிறைந்து இருப்பவர்
பிதமஹா: ப்ரஹ்மனின் வடிவாக இருப்பவர்
ஸம்ஸாரவைத்ய: ஸம்ஸாரம் எனும் கொடியநிலையிலிருந்து காப்பாற்றும் ஒரேவைத்தியர்
ஸர்வேஷ_பரமாத்மா: அனைத்துகடவுள்களினுள்ளும் இருக்கும் பரமாத்மா
ஸதாசிவ: தென்னகச் சிவநெறியின்பரம்பொருளாகப் போற்றப்படுகின்றசிவனின் வடிவம்
இந்த எட்டு திருநாமாக்களை ஒருவன் மூன்றுமுறை சொல்வதால் சிவ பெருமானின் 1008திருநாமங்களை சொன்ன பலன் கிட்டும்என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை.
இன்றைய அவசர சூழ்நிலையில் 1008நாமாக்களை பாராயணம் செய்ய நேரம்இல்லாத சந்தர்பங்களில் இந்த எட்டு புனிதநாமாக்களைக் கூறி சிவஸஹஸ்ரநாமம்பாராயணம் செய்த பலனைப் பெறுவோம்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment