1. திருமாலின் கையிலுள்ள சுதர்சனம்(சக்கரம்) என்பதன் பொருள் .....
நல்ல காட்சி
2. தேவாரத்தில் முதல் ஏழு திருமுறைகளிலும் பாடல் பெற்ற சிவன்...
வேதாரண்யேஸ்வரர்
3. சுந்தரரின் தோழராக கைலாயத்திற்கு உடன் சென்றவர்....
சேரமான் பெருமான் நாயனார்
4. ராமபிரானால் கொல்லப்பட்ட வானர வீரன்.....
வாலி
5. சிவமூர்த்தங்களில் கருணாமூர்த்தியாக திகழ்பவர்....
சோமாஸ்கந்தர்
6. திருப்பதி ஏழுமலையான் மீது பக்தி செலுத்திய ஆங்கிலேயர்...
சர்.தாமஸ் மன்றோ
7. தேவாரத்தில் விநாயகர் வணக்கம் இடம் பெற்றுள்ள தலம் .....
திருவலிவலம் (திருவாரூர் மாவட்டம்)
8. பாலகன் முருகன் உலகை வலம் வந்த மயில் ....
இந்திர மயில்
9. தானான திருமேனியாக ராமானுஜர் அருள்புரியும் தலம்...
ஸ்ரீரங்கம்
10. கைலாய தரிசனம் கிடைக்க அருள்புரியும் விநாயகர் பாடல்.....
விநாயகர் அகவல்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment