Sunday, 28 October 2018

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்.!!

01. சிவனருள் பெற ராவணன் வீணையில் இசைத்த ராகம்............
காம்போதி 

02. நான்கு வேதங்களில் இசையுடன் கூடிய வேதம்..........
சாமவேதம்

03. ராகவேந்திரர் பின்பற்றிய சித்தாந்தம்..........
துவைதம்

04. சூரியகுலத்தின் குலகுருவாக திகழ்பவர்..........
வசிஷ்டர்

05. பஞ்சபூத தலங்களில் மண்ணுக்குரிய சிவத்தலங்கள்.........
காஞ்சிபுரம், திருவாரூர்

06. ருத்ராட்சம் என்பதன் பொருள்............
சிவனின் கண்

07. திருமாலின் நண்பராக விளங்கிய ஆழ்வார் ........
திருமங்கையாழ்வார்

08. குசேலருக்கு பெற்றோர் இட்ட பெயர்..........
சுதாமன்

09. கம்பருக்கு பொருளுதவி செய்த வள்ளல்...........
சடையப்பர்

10. சுவாமிமலையின் புராதனப் பெயர்............
திருவேரகம்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment