Saturday, 27 October 2018

காயான விஷயம் கனியாக.!!

துர்க்கை, பத்ரகாளி, மாரியம்மன், நடராஜர், பைரவர் ஆகிய தெய்வங்களுக்கு எலுமிச்சை மாலை சாத்துவார்கள். இதை 'கனி மாலை' என்று சொல்வர். இதை தயாரிக்கும் போது ஒரே சீரான அளவில் உள்ள பழங்களை தேர்வு செய்வது நல்லது. 108, 54, 45, 18 என்ற எண்ணிக்கையில் பழங்கள் இருக்க வேண்டும். எலுமிச்சை மாலையணியும் போது சுவாமியைக் குளிர்விக்க தயிர்சாதம், பானகம் நைவேத்யம் செய்வது அவசியம். தடைபடும் செயல்கள், எலுமிச்சை மாலை சாத்தி வழிபட நிறைவேறும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment