Sunday, 28 October 2018

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்.!!

1. இறைவனிடம் காதலாகி கசிந்து கண்ணீர் மல்கியவர் ................ 
ஞானசம்பந்தர்

2. 'நாமார்க்கும் குடியல்லோம்' என்று வீறு கொண்டு எழுந்தவர்...
திருநாவுக்கரசர்

3. 'ஏழிசையாய் இசைப்பயனாய் இருப்பவன் ஈசன்' என பாடியவர்....
சுந்தரர்

4. 'இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான்' என போற்றியவர்...
மாணிக்கவாசகர்

5. 'உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்' என்று துதித்தவர்....
திருமூலர்

6. 'உழைக்கும் பொழுதும் அன்னையே' என்று பாடும் அருளாளர்....
அபிராமி பட்டர்

7. 'மாயனுக்காக கனா கண்டேன் தோழீ நான்' என்று சொன்னவர்............
ஆண்டாள்

8. ஈன்ற தாய் மறுத்தாலும் அன்புக்காக ஏங்கும் குழந்தையாக உள்ளம் உருகியவர்..........
குலசேகராழ்வார்

9. 'வாடினேன் வாடி வருந்தினேன்' என்று பெருமாளிடம் வருந்தியவர்...........
திருமங்கையாழ்வார்

10. 'நாரணன் அன்னை நரகம் புகாள்' என்று பாசுரம் பாடியவர்......
பெரியாழ்வார்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment