Sunday, 28 October 2018

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்.!!

1. பெரியபுராணம் பாடிய சேக்கிழார் அவதரித்த ஊர்........
குன்றத்துார்(சென்னை)

2. சிவன் கோயில் கோமுகியின் மீது இருக்கும் சன்னதி...........
துர்க்கை

3. மெய்கண்டார் எழுதிய சைவ சிந்தாந்த நால்.....
சிவஞான போதம்

4. திருவாரூரில் யோகநிலையில் அருளும் அம்பிகை.........
கமலாம்பிகை 

5. கோபுர தரிசனம் ........... புண்ணியம் என்று குறிப்பிடுவர்
கோடி

6. மலையத்துவஜ பாண்டியனின் மகளாகப் பிறந்தவள்...........
மதுரை மீனாட்சி

7. ஐந்தாம் வேதம் என போற்றப்படும் நுால்...........
மகாபாரதம்

8. பகவத்கீதையை திருதராஷ்டிரனுக்கு கூறியவர்..........
சஞ்சயன்

9. துளசிதாசர் எழுதிய ராமாயணம்...........
ராம சரித மானஸ்

10. புதன் பகவானின் பெற்றோர்............
சந்திரன், தாராதேவி...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment