Sunday, 28 October 2018

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்.!!

1. பாரதியார் பாடிய காளி அருள்புரியும் தலம்..........
உஜ்ஜயினி (மத்திய பிரதேசம்)

2. துர்கா பூஜையின் போது..... என்று சொல்லி தேவியை வணங்குவர்.
ஜய அம்பே! ஜகதம்பே!! (அம்பிகைக்கே வெற்றி! உலக நாயகிக்கு வெற்றி)

3. அம்பிகை வதம் செய்த அசுரனின் பெயரால் வழங்கும் தலங்கள்...
மைசூரு (மகிஷன்), கோலாப்பூர் (கோல்ஹாசுரன்)

4. ராஜஸ்தானில் உள்ள புகழ்பெற்ற சக்திபீடம்...
காயத்ரி பீடம்(புஷ்கரம்)

5. கைலாயத்தில் அம்பிகையின் அம்சமாக இருக்கும் ஏரி...
மானசரோவர் 

6. சங்கீத மும்மூர்த்திகளால் பாடப்பெற்ற அம்பிகை....
நீலாயதாட்சி (நாகப்பட்டினம்)

7. சத்ரபதி வீரசிவாஜி வழிபட்ட தமிழக அம்பிகை...
சென்னை காளிகாம்பாள்

8. மீனாட்சியம்மனுக்கு தங்க ஷுவை காணிக்கையாக்கிய ஆங்கிலேயர்...
ரோஸ் பீட்டர்

9. இல்லறம், துறவறம் என இரு கோலத்தில் அம்பிகை அருளும் தலம்....
திருவாரூர் (நீலோத்பலாம்பாள், கமலாம்பாள்) 

10. சரஸ்வதி, லட்சுமி, காளி மூவரும் மூலவராக உள்ள தலம்...
கோலாப்பூர் (மகாராஷ்டிரா)...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment