Sunday, 28 October 2018

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்.!!

1. ராமனுக்காக படையெடுக்க முயன்ற ஆழ்வார்....
குலசேகராழ்வார்

2. சுக்கில பட்சம் என்று எதைக் குறிப்பிடுவர்?
வளர்பிறை

3. வெள்ளியம்பலம் என்று போற்றப்படும் தலம்....
மதுரை

4. பிச்சைப் பெருமான் என்று குறிப்பிடப்படுபவர்...
பிட்சாடனர் (சிவனின் ஒரு வடிவம்)

5. கோயிலில் துர்க்கையம்மனை எத்திசை நோக்கி அமைப்பர்?
வடக்கு

6. சதுரகிரியில் மகாலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தவர்....
அகத்தியர்

7. ஞானவடிவாக விளங்கும் சிவனின் திருக்கோலம்....
தட்சிணாமூர்த்தி

8. தெய்வீக திசைகள் எனப்படுபவை ........
வடகிழக்கு (ஈசானம்) தென்மேற்கு (கன்னிமூலை)

9. முருகப்பெருமானுக்கு கண்கள் எத்தனை?
பதினெட்டு (முகத்துக்கு ஒரு நெற்றிக்கண் உண்டு)

10. சுக்ரீவன் என்பதன் பொருள்......
நல்ல கழுத்தைக் கொண்டவன்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment