Friday, 5 October 2018

ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதன் பலன்கள்.!!

இதுவரை பித்ரு பூஜை செய்யாதவர்களும் கூட இந்த மகாளய காலத்தில் பித்ருக்களை நினைத்து வழிபட வேண்டும். ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதால் கிடைக்கும் பலன்களை அறிந்து கொள்ளலாம்.

முதல் நாள் - பிரதமை     பணம் சேரும்
2--ம் நாள்    துவிதியை - ஒழுக்கமான குழந்தைகள் பிறத்தல்

3-ம் நாள்    திரிதியை - நினைத்தது நிறைவேறுதல்

4-ம் நாள்     சதுர்த்தி - பகைவர்களிடமிருந்து தப்பித்தல்
5-ம் நாள்    பஞ்சமி - வீடு, நிலம் முதலான சொத்து வாங்குதல்
6-ம் நாள்    சஷ்டி - புகழ் கிடைத்தல்

7-ம் நாள்    சப்தமி - சிறந்த பதவிகளை அடைதல்

8-ம் நாள்    அஷ்டமி - சமயோசித புத்தி, அறிவாற்றல் கிடைத்தல்
9-ம் நாள்    நவமி - சிறந்த வாழ்க்கைத்துணை, குடும்பத்திற்கேற்ற மருமகள் அமைதல், பேத்தி, புத்திசாலியான பெண் குழந்தைகள் பிறத்தல்.

10-ம் நாள்    தசமி - நீண்ட நாள் ஆசை நிறைவேறுதல்

11-ம் நாள்    ஏகாதசி - படிப்பு, விளையாட்டு, கலையில் வளர்ச்சி
12-ம் நாள்    துவாதசி - தங்கநகை சேர்தல்

13-ம் நாள்    திரயோதசி - பசுக்கள், விவசாய அபிவிருத்தி, தீர்க்காயுள், ஆரோக்கியம், சுதந்திரமான வேலை அல்லது தொழில்

14-ம் நாள்    சதுர்த்தசி - பாவம் நீங்குதல், எதிர்கால தலைமுறைக்கு நன்மை.
15-ம் நாள்    மகாளய அமாவாசை - முன் சொன்ன அத்தனை பலன்களும் நம்மைச் சேர முன்னோர் ஆசி வழங்குதல்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment