1. கல்வி வளம் சிறக்க அருள்புரியும் விநாயகர்............
வித்யா கணபதி
2. விநாயக புராணத்தின் ஆசிரியர்...........
கச்சியப்ப சிவாச்சாரியார்
3. கபில முனிவர் விநாயகர் மீது பாடிய நுால்.........
காரியசித்தி மாலை
4. உணவில் விருப்பம் மிக்கவர் என்பதால் விநாயகரை ........... என்பர்
போஜன பிரியர்
5. விநாயகரின் மகளாக கருதப்படுபவர்.........
சந்தோஷி மாதா
6. விநாயகரின் சின்னமாக விளங்குவது...........
ஸ்வஸ்திக்
7. மக்களிடம் நாட்டுப்பற்றை வளர்க்க விநாயகரை வழிபட்ட தேசத் தலைவர்..........
பாலகங்காதர திலகர்
8. விநாயகப்பெருமானின் இரண்டு மனைவியர்........
சித்தி, புத்தி
9. புதுச்சேரி மணக்குள விநாயகரை வழிபட்ட கவிஞர்............
பாரதியார்
10. விநாயகர் வீற்றிருந்து அருள்புரியும் உலகம்.......
ஆனந்த லோகம்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment